பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லெனினவரே, டேட்டுறவுச் சங்கமெனும் இறங்குதுறை இளந்தமைந்து, - பாறையற்று இருந்திடுமோர் ஆழ்ந்தகுடாக் கடதைனை மக்களுக்குக் கைநீட்டிக் காட்டிவிட்டார். இ. தேனைக் கண்டவுடன், நிர்மாணம் என்றிடுமோர் செப்பனிடும் துறைக்குள்ளே சோவியத்துப் பெருநாடாம் கப்பல்து பாய்விரித்துக் கஜோராய்ச் சென்றது காண், வெடிப்பை, விரிசல்களை விரைந்து சரிப்படுத்தி முடிக்க லெனின வரே முன்வந்து உழைக்கின்றார்! இரும்புத் தகடுகளை, இ 5ழைத்த பல்கைகளை அரும்பாடு பட்டாங்கு அவர்சுமந்து செல்கின்றார்! வருங்காலக் கூடட்டுறவுச் சங்கங்கள், கற்றுமுள்ள நிருவாக அமைப்புக்கள் நிலையையெலாம், தம் மரிய தொலைநோக்கரல் கண்டறிந்து, துல்லியமாய்க் கணித்தறியும் கலைநோக்கால் அந்தபற்றிக் சுணக்கெடுத்துக் கொள்கின்றார்! இதன்பின்னர், sெo mளவர்தாம் மேல் தளத்தில் ஏ றீத்தம்