பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமைக் குழுவினார்கள் தானமரும் இடமதல் பலபேரைக் காணோமே! பார்ப்பவர்தம் கண்களெல்லாம் ககள் S சிவந்திருக்கும் காரணமென்? காலினின் 3 தரன் அணல்மேல் விற்பதுபோல் அல்லாடித் தவிக்கின்றார்? சேதியென்ன? வாய்திறக்கச் சிரமமென்ன? ஏன் இந்தச் சூத!'ன் பேரனும் தி? சொல்லுதற்குத் தயக்கமென்ன? ஒருவேளை... அது தானே? ஒருக்காலும் இருக்காது! இருந்தாலோ?... இருந்தாலோ? .." பா !}ப் பெருங்கழுகு கீழ்நோக்கிப் பாய்ந்ததுபோல், கூ. 5ரை எங்கள் தலைமீது குடைந்து சாய்ந்ததுவே. பணிந்து நின்ற தலைகளெலாம் பயத்தால் வெலவெலத்துக் குனிந்து தரையதனைக் - குறிவைத்து நோக்கினவே, மெய் கவத்திச் சவிளக்கின் மிதந்தாடும் தீச்சுடர்கள் மழுக்கென்று ஒளிகுன் றி மடிவதுபோல் நடுங்கினவே, தேவையற்ற பேரொலியாய்த் தெறித்த மணியோசையதன் 118.