பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணுற்று, அவ்வாண்டு கா கலங்கி நின் றதுவே. கரைகாணாப் பெருந்துயரைக் கண்ணுற்ற அந்நாள்தான் தரைமீது எந்நா நம் தன்கதையைக் கூறி நிற்கும் அந்நாளோ- இரும்பும்rம் படைத்தோரின் இதயங் களைக்கூ டக் கரும்பினைப்போல் பிழிந்தெடுத்துக் கதறியழ வைத்ததையா! கலங்காத போல்ஷ்விக்குக் காளையரும் வேதனை யால் -குலுங்கிக் குலுங்கியழும்' கோரத்தைக் கண்டதையா! தாங்கவொண்ணா மனப்பளுவால், சகிக்கவொண்ணாப் பெருந் துயரால் . நாங்களெல்லாம் தள்ளாடி நடந்து திரிந்தலைந்தோம்.

  • 'எங்கே ?

எப்போது? எவ்வாறு நேர்ந்ததிது? எங்களுக்கு விவரத்தைச் சொல்வதற்கு ஏன் தயக்கம்? - வீதிகளில் சந்துகளில் விரைந்து கடந்து சென்ற போதினிலே மாஸ்கோவின் போல்ஷாய்க் 4 அரங்கதனில் சடலத்தை வைக்குமொரு சவப்பெட்டி தனைக்கண்டு 120