பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதனையைச் சகிப்பதலால் வேறேதும் மார்க்கமில்லை. அழுகையுடன் அணிவகுத்து அவருடலைச் சுமந்தெடுத்து வழிநடப்போர் தோள்மீது மிதந்து செளும் செந்நிறத்துச் சவப்பெட்டி யிதைப்போன்ற மதிப்பரிய தளிச்சுமையைப் புவிப்பரப்பில் வாழ்ந்து வரும் பொதுமக்கட் பெருங்கடல்கன் என்றைக்கும், எக்காலும் இவ்வாறு பரிந்தெடுத்துச் சென்றதில்லை! லெ னி னுடலம் செல் கின் ற வழியெல்லாம், தலைவரவர் அறிவுக்கும் சக் திக்கும் வாரிசாப் நிலவிவரும் போர்வீரர் நேராக நின்றவர்க்குத் தலை வணக்கம் செய்கின்றார். சமுத்திரம்பேர ல் மக்களெ லாம் அலையலையாய், திரள் திரளாய், ஆங்காங்கே நின்றிருந்தார். ஆயிரத்தித் தொளாயிரத்துப் பதினேழாம் ஆண்டதில், மாயாத கொடுங்குளிர்சேர் மாரிப் பரு வடதில், உண்கின்ற ரொட்டிக்காய் ஓடிவந்து, க்யூவரிசை தன்னில் நின்றார்கள் ஒருசிலரே! தகிக்கின்ற