பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரவுகளோ நாட்கள் தன் தோள்களில் மிதந்தேகி வரவிருக்கும் நேரத்தை, தேதிகளைக் குழப்பிவர, தாரகையின் சுடர்ஒளிரும் சமயமென்றோ , இரவான நேரமென்றே தோற்றவில்லை. என்றலும்- நீக்ரோக்கள் --- அமெரிக்க நாட்டினின் நம் அங்குவந்த நீக்ரோக்கள்-.. இ 3, மவழியே நீர் பொழிய லெனின் முன்னர் அழுகின்றார். என்றுமில்லாக் கொடியபனி எல்லோரின் கால்களையும் தின்று மெல்வதுபோல் சுட்டெரித்துத் தீய்த்ததுவே. இத்தகைய கொடுமையிலும் , எல்லோரும் நாள் முழுதும் சித்தத் துறுதியுடன் சேர்ந்தொன்றாய் கின்றனரே! கதகதப்பை உண்டாக்கக் கையோடு கைமோதும் விதமறிந்தும், அமைதியுடன் வெடவெடத்து நின்றனரே உறைபனியோ லெனினவர்மேல் நாங்கள் கொண்ட உள் ளன்பின் உரமதனைச் சோதிக்கும் உரை கல்லே பாற்போல், பற்றிப் பிடித்தலைத்துப் பலவாறும் எணயவாட்டிக் 129