பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்னிறைவு தருமின்பம் தனக்கு நிகர் உண்டாமோ? கொடி கள் ஒவ்வொன்ருய்க் குனிந்து மறுபடியும் முடிசாய்த்து வாங்கிடி தும், வருங்காலப் போர்களிலே) மட்டும் நிமிர்ந்துநின் ஆழம் வினை யாற்றும் உறுதியினைக் காட்டுதற்கே இன்னறக்குத் தலைவணங்கிக் காட்சிதரும், கழுகினைப்போல் தொலைதூரம் காண்கின்ற உம்முடைய விழிகளை யாப் நிரந்தரமாய் மூடிவிட்டோம் சோதரரே!., 17:8 தோளோடு தோளிணைந்து துணை நின்றோம் - என்றாலும் வீழ்வல்ல; தரைமீது வேரூன்றி நிற்பதற்கே! கண்ணிமைகள் சிவப்பேறிக் கனக்க, பதாகைகளின் செந்நிறமும் கருமையுற, சிந்து கண்ணீ ர் பளபளக்க, சமாதியினை மெலக்கடந்து - தலைவர் செல் கணினவர்க்கு அமைதியுடன் இறுதி வீடை எல்லோரும் அளிக்கின்றோம். சவ அடக்கம் தனக்குரிய சுடங்கெல்லாம் நடக்கையிலே எவரெவரே. (லெனின்பற் றிச் சொற்பொழிவு ஆற்றிநின் றார்.