பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேசுவது இருக்கட்டும், பெருந்துயரம் என்னவெனில், தேசுதவழ் அவர்மு கத்தைத் தெரிசிக்க இருப்பதுவோ ஒரு நிமிடம்! ஒரே நிமிடம் உளமாரக் கண்டவரை அருமையுடன் உள்ளத்தால் ஆரத் தழுவுதற்கும் நேரமுண்டோ ? ' மக்களெல்லாம் நெஞ்சம் பதைப்போடு ஓரக் கண் ணிட்டங்கு உறைபனித்தூள் படிந்திருக்கும் கடிகார 5 ஐ பேட்,மதைக் காண்கின்றார். அடடாவோ! கடிகார முட் களுக்கேன் இந்தக் கனவேகம்? 8 ல்உ.சி மணியோசை காதில் விழுகிறது: நடைபோடும் கரகா! நீ நகராதே! நின்றுவிடு! மானிடமே! . சராசரமே!' வாழ்வே! உயிர்மூச்சே! நீணிலயே! நின் றிடுக! அசையா து நின்றிடுசு! சுத்தியலைக் கையேந்தித் தொழில் புரியும் மானிடனே! இத்தருணம் நின்றிடுக: எங்கும் பெருமெளனம். 134