பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூட்டை கட்டி பொறுக்காத மெத்தையிலே சாதுவைப்போல் கண்ணயர்ந்து சயனித்த தெலாம்போதும்! தோழரே! செயலாளர் உம்மிடம்தான் சொல்லு கின்றேன். ஆலைத் தொழிலாளர் அனை வரையும் ஆர்.சி,பி, 63 உருப்பினர் தம் பட்டியலில் உடனடியாரய்ச் சேருமையா!... வெறுப்புற்றுப் பல்கடித்து விஷ நோக்கு நோக்குகின்ற முதலாளிக் கூட்டத்தோ முன்னேறும் 15 மைக்கண்டு கதிகலங்கிப் பீதி கொண்டு, கனத்துவிட்ட தம்முடம்பில் முடைநாற் றம் fநா றுகின்ற வியர்வை கசிந்தோட, தோடை நடுங்கி, கால்களெலாம் தொள தொளக்க ஆடுகின்றார். பாட்டாளி நான்குலட்சம் பேர்களையும் படை திரட்டிக் கூட்டாகக் கட்சிக்குள் கொண்டுவந்தால், அச்செயலே மேதை லெனின் தமையிங்கு மீட்டும் வர வேற்குமொரு பா னதயிலே மலர் தூவும் பணியெனவே மாறாதோ? செய ல்ாளர் தோழரே! நான் உ.ம்மிடம்தான் செப்புகின்றேன்.