பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஒன் எண்டு மூன் 2

  1. என் று தடை போடும்

படோரி டிகர்கள்: நாங்கள்; பயந்து விட மாட்டோம். Tசி டுக் கூட்டம் நா: முறச் செய்வோம் ! 1984 நரைத்துவிட்ட ஐரோப்பா , atய்போல் 5 மைநோக்கிக் குரக்கிறது ' *'புலநாயே; கோபமுடன் எமைப்பார்த்து மறைக்காதே! நின் று கடு! மூக்குடைந்து போகாதே! தரையோடு சேர்த்துள்சேத் தகர்த்து நொறுக் கிடுவோம்! தானாக்கூ நி நாங்களெல்லாம் எச்சரிக்கை செய்கின்றோம், தனக்குவமை இல்லாத தலைவர் லெனின் தம்மரணம் எம்மையெலாம் ஒன்றாக்கி, இணையற்ற வலுவூட்டிக் கம்யூனிஸ்ட் யாவரையும் கடல்போலத் திரட்டியதே! ஆல்களில் புகைபோக்கிக் கோபுரங்கள் அத்தனைக்கும் செருசதுக்கச் சின்னம் மிளிர்ந்தசையும் செங்கொடிதான் வானோங்கிச் சிரந்தூக்கிப் பறந்தாடும்! இங்குள்ள லட்சோப் வட் சமக்கள் அத்தனை பேர் தம் கரமும் அக்கொடி யைத் தாங்கி நிற்கும் மரமாகும்!