பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலைபரவி யசைந்தாடும் அக்கொடி (யின் அசைவு கூரில் தலைவர் லெனின் குடியிருந்து தலை நிமிர்ந்து மொழிகின்ஹர் :

  • இறுதிப்போர் புரிவதற்கு

எழுச்சியுற்றுத் தயாராகி உறுதியுடன் நில்லுங்கள்! உழைப்பாளித் தோழர்கனே புல்லடி மை புரிந்தவரே; போதும்! இன் உறுதியுடன் நில்லுங்கள்! கூன் முதுகை நேரKக நிமிர்த்துங்கள்! பாட்டாளி ராணுவமே! படை திரண்டு, வரலாற்றின் , ஏட்டில் எந்நாளும் இயற்றாத பெரும்போரை- போர் கள் அனைத்தினிலும் புகழ்வாய்ந்த அறப்போரை ---- நேர்மைதனை நிலைநாட்டும்' நீதிப்போர்ப் புரட்சியினை- தரைமீது புகழோங்கிச் சந்த்தமும் வாழும்வண்ணம் விரைவினிலே' உலகெங்கும் வெற்றிபெறச் செய்திடுவீர்!* 1$24,