பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. ததார் த னெ :5)ஸ்: சி .-- இடைக்கால அ ,7 கா ங் க த் தி ல் அமைக் ;ராக இருந்த மில்டிகோவுக்கு இட்டிருந்த 'கேலிப்

  • 4.14கர். 1917-ல்: 52:3ர்ந்தோங்ஓ - வந்த வெகு

அதிருட்! தயை) மிருகத்தனமாக அடக்குவதற்கு முயன்ற வர்களில் இவரும் ஒருவர். ' பக்கம் 83 28, யென்செவிக்குகள்? -- ரஷ்ய சமூக ஜன நாயகத் தொழிற் கட்சியிலிருந்த சிறுபான்மையான சந்தர்ப்பவாதிகள். பக்கம் 8 23. போரிஸ் சாவீன்கோவ் - எஸ். ஆர், கட்சித் தலைவர்களில் ஒருவர். 4.jரட்சிக்குப் பின்னர் 2.Jல எதிரிப்:புரட்சிச் சதிச் செயல்களைத் தான்44. கிட்டவர், பக்கம் 8 21), லித்தீனி ---- பெத்ரோகிராடு நகரின் பிரதான வீதிகளில் - ஒன்று . பக்கம் 25 ஷெஷன்ஸ்காயா - மரீன்ஸ்கி நடன அரங்கின் பிரதான பாலே நடிகை; ஜாரின் அடமானத்துக்கு உரியவர்5 இருந்தவள்; ஜார் மன்னன் இவளுக்குப் பரிசாக வழங்கிய அரண்மனையை, புரட்சி புரிந்த மக்கள் கைப்பற்றிக் கொண்டனர், - பக்கம் 87 22, ஜூலை - 1937 ஜூலை 3-4 தேதிகளில், பெத்ரோகிராடு ( ெதாழிலாளர்கள், போர்வீரர்கள், மாலுமிகள் ஆகியோர் சோவியத் மக்களிடம் அதிகாரம் முழுவதையும் கொடுத்து விட வேண்டும் என்பதற்காக அமைதியான" ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். இதனை இடைக்கால அரசாங்கம் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கலைத்தது. பக்கம் 88 ஜினோவீவ் - 1901-ல் ரஷ்ய சமூக ஜனநாயக இயக்கத்தில் சேர்ந்தார். ரஷ்ய சமூக ஜனநாயகத் தொழிற்கட்சியின் இரண்டாவது (1903} மாநாட்டுக்குப் பின்னர் இவர் போல்ஷ்விக்குகளோடு சேர்ந்தார். புரட்சிக்குப் பின்னர் கட்சி. விரோதமான ட்ராட்ஸ்-ஜினோவீல் கூட்டணியை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர். 1984-ல். இவரது கட்சி' விரோத நடவடிக்கைகளுக்காகக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பக்கம் 88 34, கிரென்ஸ்கி - சோஷலிஸ்டு-புரட்சிக்கட்சியினர்; 191! 'ஜூலை முதல் முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக இருந்தார். 1917 ஆகஸ்டில் பிரதமர் கிரென்ஸ்கி , லெனினைக் கைது செய்ய உத்தரவிட்டார்; லெனினைக் கொலை செய்பவும் ரகசியமாகத் திட்டமிட்டார். பக்கம்: 88,