பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மத்திய நிர்வாகக் கமிட்டியின் தலைவர்; பின்னர் சோவியத் பூரியன து சுப்ரீம் சோவியத் தலைமைக்குழுவின் தலைல ராகவும் இருந்தார். பக்கம் 113 54. போல்yொய் அரங்கு - மாஸ்கோவிலுள்ள மாபெரும். நாடக அரங்கம்; லெனின து சடலம் இங்குதான் பார்வைக்கு வைக்கப்பட்டிருத்தது. அவருக்கு இறுதி வணக்கம் செலுத்துவதற்காக லட்சக்கணக்கான மக்கள் க்யூ வரிலசயில் நின்றனர், (பக்கம் 120 56. செஞ்சதுக் காத்தில் பல பெரும் புரட்சியா ளர்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டு, அவர்கள் கெளரவிக்கப் பட்டுள்ளனர்; இவர்களில் பாரீஸ் கம்யூன் போராட்டத்தில் 4.பங்கெடுத்த வீரர்கள் சிலரும் இடம் பெற்றுள்ளனர். ' பக்கம் 125 56. நதேஜ்தா -{முழுப்பெயர்: நதேஜ்தா கான்ஸ்தாந்தினோவா குரூப்ஸ்கrயா) லெனினது மனைவி; உறுதி வாய்ந்த போல்ஷ்விக். பக்கம் 13 57. ரஷ்ய நாட்டுப் புரட்சியின் பிரபலமான ஈம ஊர்வலப் Livடலொன் றின் வரிகள். பக்கம் 131 58. ரஷ்யப் புரட்சி கீதமொன்றின் பகுதி. பக்கம் 133 12. லெனின் சமாதிக்கு அருகே கிரெம்ளினில், ஸ்பாள்கி கோபுரத்திலுள்ள கடிகாரம். பக்கம் 134 68. முரலோவ் - 1903-ல் கட்சியில் சேர்ந்தார், அக்டோபர் புரட்சிக்குப் பின்னர், விவசாய மக்கள் சுமிசார் அலுவல சுத்தின் ஊழியர் குழு உறுப்பினராக இருந்தார். மாஸ்கோ ராணுவ வட்டாரத்தின் தளபதி; 1927-ல் கட்சி, விரோத நடவடிக்&3) ககளில் ஈடுபட்டமைக்காகக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார், பக்கம் 13 61. ரஷ்யக் கம்யூனிஸ்டுக் கட்சி. பக்கம் 138 82. ஒய்.சி. எல் - இளைஞர் கம்யூனிஸ்டுக் கழகம். பக்கம் 139 63. பிரபலமான கப்பற்படைப் பாடல். பக்கம் 139 4. இளம் பயோனியர்கள் கழகத்துப் பாடலொன்றின் பகுதி, பக்கம் 140