பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு$$1 புங்து, 4.3-கள் புதிது, வளம் புதிது, 1சொல் புதிது, சோதிமிக்க நவ கதை. எக்காரும் அழியாத மகாகவிதை ........ என் ? தடவி :கோகன் சாரதி 2:துனமக் கவிதைக்கு ஒரு விளக்கம் தொடுத்திருக்கிறார் அன் லவா? அந்த விளக்கத்துக்கு நாற்றுக்கு தா : ச ர ட். # 2: It 7 ஐ பற்கக் 3 டி ' டிவை மயாகோவ்ஸ்கியின் தவிகதகள். தாது என் ஜட், சருத்து, கிழ்ச்சி, துயரம், கோபம், தாபம் யாவற்றம் மக்களுக்குச் சொல்கக்கூடிய வாகனமாகலே 44: 4,37கோவ்ஸ்கி கவிதை வடித்த ன தசக் கருதினர். அதாவது கவிதை மூலம:கயே இவர் மக்களோடு பேச விரும்பினார். சொல்லப் டோ:னால், இவர் என்லோருடனும் பாவற்றுடனும் பேசினார். அவ்வாது இவர் தம்முன் நிறுத்திக்கொண்டு பேசும் பாத்திரம் ஓISவீராககோ பராகவோ இருக்கலாம்; அல்லது அஃறிணைப் டெசரருள்கனாராக அப்டலாகவோ - கடலாகவோகூட இருக்கலாம். 2பாராயினும் எதுவாயினும் இவர் அவரோடு அல்லது அவற்ருேடு பேச்சுவார்; 2. ரை 16:17ார்; வோதமிடுவார்; வழக்குரைப்பார்; சீறி விஷார்; சிரிப்பு.: ஆட்டுவார்; கேலியும் கிண்டலும் செய்வார். இவ்வு:5 அ 12க்ககரிடம் இவர் நேர்முகமாகக் கவிதையைச் சொல்லும் பாணியிறைத்தே இவரது புதுமையான கவிதை வடிவமும் உருவாங்க எனாம். இவரது ஃ;ஆமை 4TRY கவிதா பாணியிலும் வடிவிலும்

    • கவிதை லொ நீ* என்று புலவர்கள் போற்றி வரக்கூடிய, வழக்

கிறந்த, அகராதிக்குள்ளேயே அடங்கிப் போய்விட்ட, சொற்கள் எதுவும் இடம் பெறுவதில்லை. சாதாரண வழக்கு மொழியே 3 83 8வரை 5% : 975; வஆழவோடும் வேட்கத்தோடும் இவரது கதையில் இடம் பெறுகின்றது. இந்த வழக்கு மொழியை மயாகோவ்ஸ்கி வெறும் வாகனச் சாதனமாகக் கையாளாது வாசகருக்கு எழுச்சியும் கிளர்ச்சியும் ஊட்டும், அவர்களோடு வாதிடும், அவர்களைத் தம் உக்க்கம் இழுக்க முனையும் கருவியாக மாற்றி விடுகிறார். மேலும் அவர் கை 4 .ாளுர் அராதாரணமான உருவகங்களும், கற்பனை வடிவங்களும் இவரது கவிதையில் இவரது தனித்த முத்திரையையும் பதித்து, ஒரு புதிய அனுபவத் எதையும் புளகாங்கிதத்தையும் வழங்கி வருகின்றன. கவிதை, $3:டிவத்துக்குரியா எதுகை, மோனை, தாளக்கட்டு பாவற்றையும் இகபர் சொல்லின் பொருளையும் சொல்ல வந்த