பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த,திக்கும்; 6).?? கக்கல்!? **ம், கேட்பவரின் இதயத்திலே நேரடி 1i40:"க வந்து இரத்தம்17 வuை :ப் பெற்றதாகும். '6ானவே 3 4 த3 . சுண்டிய) தயை கொழிபெயர்ப்பது சுலபமான காரியம் அல்ல. *:4.ஸ்க் கவிதையின் கருத்தையும் உணர்வையும், அத்துடன் ஓர 57$$க்கு அதன் பாணியையும் வேறொரு மொழியில் சிந்தாது இதறது இழுத்து மடக்கிக்கொண்டு வந்து நிறுத்துவது என்பது சளி தான காரியம் அல்ல. இதில் ஏற்படக்கூடிய இடர்ப்பாடுகள் அ 3 ந்தம், சந்தத்துக்காகவோ செளகரியத்துக்காகவோ கருத்தை 8. சி.லர்ஜவுள் திரித்துவிட முடியாது. மூலசிருஷ்டி முறிபட்டு மூங்கையாகிவிடாது பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம். ஆயினும் கடந்த இருபத்தைந்து ஆண்டுக் காலமாகவே 4!!கோவ்ஸ்கியா..ம் (டெருடன் ஈடுபாடு கொண்டு வந்துள்ள நான், இவர5:' தங்: ஆர்த தனிப்பாடல்கள் சிலவற்றை வெற்றிகரமாகத் தமதாக்கித் தன்னம்பிக்கையைப் பெற்ற பின்னர்தான், இவரது தேடுங்கவிதையாT:3:" இந்தாவைத் தமிழாக்கத் துணிந்தேன்; முட்னந்தேன், இன்று கவிஞன் என்ற நிலைக்கிலிருந்து என்னைக் சுழற்றிக்கொண்டு, சற்றே எட்ட நின்று விமர்சகன் என்ற மு 2) > யி ல் இந்தத் தமிழாக்கத்தை தப் பார்க்கின்றபோது 4மயாகோல்ஸ்கியன் உள்ளத்தையும் உணர்ச்சியையும் போதிய அளவுக்கு வலுக்குன்ரு .தவாறு தமிழில் இறக்குமதி செய்திருப் பல் தக் காட்டும் திருப்தியார் எனக்கு ஏற்படுகிறது. இதே சீ..ணர்வு வாசகர்களுக்கும் ஏற்படும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. இந்தத் தமிழாக்கத்தை ரஷ்யமொழி மூலத்தோடு ஒப்பு தோக்குவதிலும், கற்சிse திருத்தங்களைச் செய்வதிலும் எனக்கு க.தவி ஓத்துழைத்த நண்பர் திரு. வ, சண்முகசுந்தரத்துக்கும், பகளைத் தக்க தருணத்தில் செல்வின் நாற்றாண்டு விழா வெளியட்டாக வெளிக் கொணர்ந்து சிறப்புக்கும் நியூ செஞ்சுரி 4.!த்தக நிறுவxத் தாருக்குப் 56Sறு உளமார்ந்த நன்றி உரியது . 4)குநாதன்,