பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ITஞகராழ் முருகா மண்ணெங்கும், மக்கள் பலர் குரலெழுப்பும் இரைச்சலிலே உறைபனசியால் குளிர்ந்திருக்கும் தரயெல்லாம் சிலிர்த்திடுமால். தழல்பரப்பும் இராக் காலப் 12ாசறைத்தீ அருகமர்ந்து - பனிக்குளிரில் அவர்களெலாம் கூசியுடன் வெடவெடத்துக் கொண்டிருந்தார்... எவகளிருந்து இவர் வந்தார்? இவர் யாரோ? இவர் என்ன தவம் செய்தார்? இத்தகைய - சவ அடக்க மரியா தை இவருக்கே வழங்குவதும் எதற்காக? என் நினைவுக் களஞ்சியத்தில் இருந்து பல வார்த்தைகளைக் கைநீட்டி இழுத்துவரப் பார்க்கின்றேன். எ'ன்றாலும்.- எச்சொல் லும் எழுந்து வந்து ஒலிக்கசீல்லை. எல்லாமே உள்ளுக்குள் அபூந்தித் தலைதாழ்ந்து ஆழ்ந்திடுமால்... அகிலத்தின் செல்வாக்க" ஆயினில், வார்த்தைகளின்