பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூழ்முட்டை தனில்என்றும் குஞ்சு பொரித்து வந்து கண்ணில் தென்படுமோ? கைகளுக்குள் அகப்படுமோ? பின்னர்மா இத்தகைய கஜக்கோலைப் பிடித்து, லெனின் தன்னை அளந்தறியச் சற்றேனும் முடிந்திடுமோ? இங்குள்ளோர் எல்லோரின் கண்களுக்கும் தானாகத் தெரியும்வணம் " அந்தவொரு "ஓ காப்தமுமே வாசல் நடைதன்னில் தலைமுட்டி வணங்காமல் தேசுடனே அவர்தம்மைத் தேடிவந்து புகுந்தது வால். - தெய்வாம்சம் பெற்று வந்த திருத்தலைவன்" என்றவரை மொய்த் துலகம் வணங்கிடுமோ? முக்காலும் வணங்காது. தேவாம் சம், ராஜரம் சம் சேர்ந்ததொரு பிறவி யென ஆவார் அவரென்றால், அப்போதே கொதித்தெழுவேன். அந்திக் கிரியை செய. அணிவகுத்த ஊர்வலத்தை முந் தி வழிமறிப்பேன்; முன்னே றிச் செல்லவிடேன். செவியெல்லாம் இடிமுழங்கச் சினந்து , வசைமொழியின் 23