பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கு 6;&யை எடுத்தெறிவேன்; கூட்டத்தார் என்னுடலை, என் குரலை மிதித்தேறிச் சென்றிடுவார் என்றாலும், ஓட்ந்துவிடேன். வான் தன் உழங்க, கிரெம்ளி தும்தான் சாய்ந்து விழ, ஒழ்க!"'வென் று காபமிட்டுத் தாக்கிடுவேன். சப்பட்டி அருகினிலோ, த்ஸென்ஜின்ஸ்கி1. மோனத் துறுதி /டன் 13டந்துவரு கின்றாரே! காவல் படையினரும் kாவல்நிலை தலை விடுத்து ஆவலுடன் இந்நானில் ஆருகு !ர முடிகிறதே! கோடிக் கணக்கான

  • தண்கsெ' டு, ஈன்னிருகண்

ஐதும் பெருக்கெடுத்து ஓடுகின்ற தீர்த்துளியும் கள் இச் சிவந்து பட்ட கன்னத்தில் உறைந்துபட்டுக் குன்றிப் பனித்துளியாய்க் குத்திட்டு நிற்கிறதே! தேவாம்சப் பிறவியெனில் - திருச்சபையின் குருக்கனன்றோ நாவலித்துப் போற்றிடுவார். இல்லையில்லை ! நாளின்றோ ---