பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதர்தமை எந்திரத்தின் வலிமைக்குத் தலைவணங்கிப் பணிபுரிய வைத்திட்டான்; இதனாலே 1.ை. போன்று உலகத்தின் பரப்பெல்லாம் உழைப்பாளர் பெருங்கூட்டம் அலைபோலப் பரவியதால், அத்தோடு விட்டானா? மலைபோன்ற ராஜ்யங்கள் , மகாப்பிரபு மாநிலங்கள் பலவற்றை , அவர்தமது பருவயிர மணிமுடிகள், ஒளிசிதறும் அணிமணிகள் அனைத்தோடும் ஒரே வாயில் பளிச்சென்று விழுங்கிட்டான்; பருத்தான்) சதைபோட்டாள்,

  • விவிலியத்தில் வருகின்ற

மாட்டைப்போல், கொழுப்பேறித் தவித்திட்டான்; உதடுகளை --நாவாலே தடவிட்டான் ! நாக்கா ?-.. பாராளு மன்றம்தான் அவன் நாக்கு! என்றாலும் - தாக்குப் பிடிப்பதற்குத் - தானியலாத் தன்மையின் வருடங்கள் செலச் செல்ல. உருக் கொத்த அவன்வலிமை" வறண்டுவர, ஒண்டுகளித் துறங்கிவந்த போழ்வதனால் 37