பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
    • காம்17 இதுவெல்லாம்?

கடைந்தெடுத்த பிரசாரம்' உ ணர் வுண்டா ? சொற்சால் அலங்காரம்!" ---என்றெல்லாம் பழத்திடுவார் என்பதையும் பாகின றிவேன், என்குலும் -- முதலரனித் து 'மென்று இயம்பங்கால், அச்சொல்லில் அத்தனைக்கு - அழகில்லை ; குயில் என் று உச்சரித்தால் தேன் சொட்டும் - என்பதுவும்: வாஸ்தவம்தான். ஆனாலும், மறுபடி. 4ம் மறுபடி, 1பும் அதைப்பற்றிப் போன பிடிந்தெழுதப் பின்வாங்க மாட்டேள்யான். கோஷங்கள் பேரற்கவிதை சூப்வையிட்டால், பொய்மையதன் வேஷங்கள் கலைந்தோதும்! உள்ள 5லடி வெளியாகும்! +:விட நான் என்னும் கருத்துக்குத் தடுமாறித் தவித்ததில்லை; - பொருளுக்குத் தட்டழிந்து நின்றதில்லை- என்பதையும் நீரறிவீர். என்றாலும் காதல் மொழி இன்பத்தைப் படுதற்கோ இது உரிய நேரமல்ல,