பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழிலாளி வர்க்கமெலாம் தோளோடு தோளிணைந்தால் அழிவில்லை. உம் கரங்கள் அத்தனை யும் ஒன்றாகிக் கதா யுதம் போன்றோர் கட்சியெனத் திரண்டிட்டால் அதமாவான் உம் எதிரி;"> என்றாங்கே அறை கூவும். "தலைவர்கள் யாம்! என்றுபறை சாற்றிவரும் பேர்வழிகள் சிலருண்டு. சமயம்வரின் திருப்பிகமைத் தாக்கிடுவார். வார்த்தைகளால் ஏமாற்றும் வஞ்சரிவர், பசுத்தோலைப் போர்த்திவரும் புலியிவர்கள் புன்மெகளைக் கண்டறிவீர். தலைவரென?' நமக்கு வரும் தகைய கார், ரொட்டியிலும் எளியவராய், ரயில் செல்லும் இருப்புப் பாதையைப்போல் நேர் முகமாய்ச் செல்பவராய், நெருப்பெனிலும் புகுந்து செல் ஓர் பொழுதும் தயங்காது உத்தமராய்த் தானிருப்பார், 2.

வர்க்கங்கள், கருத்துக்கள், வழக்கு மொழி, வாழ்நிலங்கள் பற்பலவும் மாறிவர, uஒரு லகும் பசும்பொன் னாம்