பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கான்வழியோ வேறுவழி : (இணிரங்கள் போர்புரியப் பிகாற்றும் வழி, வெற்றி பெறுவதற்கும் தவறாது!” தலைவரவர்--- எனப்படுவோர் தமை நீங்கள் முச்சந்திச் சிலைகள் பார்த்திருப்பீர் : “எல்லாம் தெரிந்தவன் நான். எதற்கும் வழி சொல்வேன்" என்றுரைக்கும் பாவனை யில் மகர்த்தாடும் மயில் போன்று மமதையொடு பிலுக்கிடுவார், காத்துசித்து வேலை செய்து ஏய்த்துப் பிழைத்துவரும் இத் தகi: க3! <3ம்மரத்தை லெனின் என்னும் செய்ததில்லை. வினைத் தூய்Sை ), நள்வெளிமை, விடாமுயற்சி எ னுங்குணங்கள் அனைத்து தான் அவர் வாழ்வின் அரும்பண்பாட்டி விளங்கின காண். ஆலைஃலும், சுரங்கத்தின் அடியினிலும் உழைப்போர் தம் கூலியினை உயர்த்துதற்கும், கொடுமை செயும் மேஸ்திரியின் 'கொட்டத்தை ஒடுக்குதற்கும், கூ, லிதனைக் குறைக்கின்ற