பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறுத்தெழுந்தோம்; அப்போது சிந்திவிட்ட உதிரத்தை மறைப்பதற் காய்! அதன்மீது பிலால்பரப்பி, அக்கறையத் துடைத்தார்கள் அல்லால் நம் துணிவை, உறுதியினை உடைத்தெறிய) அன்னவரால் ஒருக்காலும் முடிந்ததில்லை.

  • நீர் பிறந்த நாட்டுக்கு

நீர்சேவை பாற் றியது நெடுங்கால் மிலை; எனினும் நேர்மைமிகும் சேவையது... சோகசக்தி மிக்கவிந்தப் பாடல்தனிற் சுடர் விடுக்கும் வேகசக்தி மீது லெனின் எப்போது விருப்புற்றார்? உழவர்குலம் தங்களுக்கே உரியதொரு நெ றிவகுத்துக் கலகமின்றிச் சிக்கலின்றி சோஷலிசம் கண்டிடுவார் என்றுரைத்த தோர்கூட்டம், என்றாலும். - உண் மை என்ன? இன்றைக்கோ ரஷ்யாவில் எண்ணற்ற தொழிற்சாலைக் கண்டுபல வானோக்கிக் குத்திட்டு நிற்கிறதே! நீண்டகரும் புகைச்சுருள் கள் நகரெங்கும் படர்கிறதே! பசியடங்க உ ணவாக்கி நமக்குப் படைப்பதற்கோ