பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்விமிகும் துணிவாற்றல் சிறந்தோங்கப் பதிலளித்தார். • ஆயிரமாம் முறை சொல்வேன். அன்றாடம் சொல்லிடுவேன், ஆயுதத்தை ஏந்தியதில் அனு வள் வும் தவறில்லை. எடுத்துவிட்ட ஆயுதத்தால் இன்னும் பலமாக தோற் றிருக்கும் அவசியம் நேர்ந் திருக்காது. மீண்டும் தொழிலாளர் வர்க்கமெல்லாம் ஒன்றுபட்டு மூண்டெழுந்து போர்புரிய முனையுமொரு பெரும் புரட்சிக் காலம் வரவிருக்கும் காட்சி}1பினைக் காண்கின்றேன். ஓலமிடும் தற்காப்புக் கோஷத்தை ஒழித்துவிட்டு, தாக்குதலைத் தொடுப்பதற்கு மக்கள் தலைமைத் தயாராக்கி ஊக்குகின்ற கோஷ மொன்றே 2. குவா'க வேண்டும் என்றார். பொங்கிக் கிளர் ஞ் (தெழுந்து புரட்சி செய்த தொழிலாளர் தம்குலத்தை ரத்த வெள்ளத் தடாகத்தில் மூழ்கடித்த பேய்க்க 3வு போய்ம் ைறயும்; பின்னே வரவிருக்கும் காய்சினத்துப் புரட்சிகட்கும், கலகப் புயல்களுக்கும்