பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகித்து எழுத்தாளர்களது கால்களையும், டால்ஸ்டாய், பைரன்; ஷேக்ஸ்: .f .!ர் முதலியோர்ரது நூல்களையும் உலகம்..! பேரிலக்கியங் களையும் ஒரே மூச்சில் 4.!டித்து முடித்தார், அத்துடன் கவிதை எழுதும் முயற்சிகளிலும் ஈடுபட்டார். 1910ல், பதினாவது வயதில் சிறையைவிட்டு வெளிவந்ததும் இவர் முன் ஒரு கேள்வி எழுந்தது. கட்சி வேலைப.சில் ஈடுபடுவதா, கலைத்துல தயில் ஈடுட்(டுவதா என்பதே அக்கேள்வீ, சிறையில் இவர் 44டித்த துர்ககொல் எச்சம் இவருக்கு வெறும் அலங்காரச் சொல் இக்குகளாகவே பட்டன. புரட்சிக்கு அவற்றையெல்லாம் காட்டி லும் தீவிரமான விஷயங்கள் தேவை எனத் தோன்றியது இவருக்கு. த து கட்சித் தோழர் ஒருவரிடம் சென்று, “நான் ஒரு சோஷலிஸ்டுக் கலஷய!ப் t.டைக்க விரும்புகிறேன்!" என்று மார் தட்டினார். அந்தத் தோழரோ, " தம்பி, உனக்கு ஆசை அதிகம். ஆனால் ஆற்றல் போதாது" என்று கூறிவிட்டார். மயாகோவ் ஸ்கியோ மனம் தளர்ந்துவிடவில்லை. கட்சி வேலையை நிறுத்தி வீட்டுக் கவிதை முயற்சிகளை மேற்கொண்டார். இவருக்குக் கவிதை எழுதுவதில் தாகமும் வேகமும் இருந்தபோதிலும், இவரது முயற்சியில் இவருக்கே நம்பிக்கை பிறக்கவில்லை. கவிதை தமக்குக் கை வராத சரக்கோ' என்ற சந்தேகம் தட்டியதும் இவர் கவிதை தைக் கைவிட்டுவிட்டு, 1311ம் ஆண்டில் ஓவியப்பள்ளியில் சேர்ந்து ' எட்டார். அங்கும் இவர் தொல்லை கொடுக்கும் பேர்வழி யாகவே கருதப்பட்டார். அதன் விளைவாக ஓவியக்கல்வி மூடி.வதற்கு முன்பே, மூன்றே ஆண்டுகளில் அங்கிருந்து வெரிகேற்றப்பட்டார். ஒவியப்பள்ளியில் படித்து வந்த காலத்தில், இவர் பசியால் வாடிபபோதி தும்கூட, இவரது கலைத்தாகப் பசி வேட்கையையும் மிஞ்சியதாக இருந்தது. இந்தக் காலத்தில் இவரும் இவரை பொத்த இளைஞர்களும் ஒன்றுகூடி, பாசி பிடித்த - பழமைக் கலகளுக்கெல்லாம் LAழுக்குப் போட்டுவிட்டு, புத்தம் புதிய கலைமரடொன்றை &-ருவாக்கவேண்டும் என்று ஆவேசத்தோடு பேசி வந்தனர். இந்த இளைஞர்கள் அளித்த $3வக்கம் மாகோவ்ஸ்கியை மீண்டும் கவிதை $7ழுதத் தூண்டியது. இந்த இளைஞர்கள் தமது கy இலக்கியக்கொன் கைkை: *#!terism", என்றும், தம்மை

    • Fist

insis** 67ன்றும் கூறிக்கொண்டனர். இந்த இளைஞர்கள் 1912ல் தமது கொள்வத - அறிக்கையையும் வெளியிட்டனர். அதில் கையெழுத்திட்டிருந்தவர்களில் மயாகோவ்ஸ்கியும் , ஒருவர்.

    • பொதுஜன ரசிகத் தன்மையின் மூஞ்சியில் ஓர் அடி!” என்பதே

அந்த அறிக்கையின் தலைப்பு: *நவீனத்துவம். என்ற கப்பலிலிருந்து புஷ்சின், ஐ.டால்ஸ்டாய், தாஸ்தோவ்ஸ்கி முதலியோரையெல்லாம்