பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடுத்ததற்குத் துதிபாடும் ஆமாஞ் சாமிகளும், சுகவாசம் செய்கின்ற சமுதா:-- பக்தர்களும், சகவாச தோஷத்தால் சரணடைந்து, கை தாக்கி, பாடுபடும் தொழிலாளி! (தறாதே! பிட்டுவிடு. நாடுகட்குள் சண்டை நடக்கட்டும்!” என்றாங்க, கேட்டுக் கேட்டுகிதம் கிறுகிறுத்துப் போகும்வ: ண் ணய் காட்டுக் குரங்கு ES்போல் கூடக்சலிட்டுக் கத்திவந்தா.. trருலகின் துருப்பிடித்த இரும்புப் படையணின்மேல் போரினிலே வீழ்ந்துபட்டு பொடித்திட்ட மானிடர்தம் சதையும் துண்டெலும்பம் கலந்து சங்கமித்துச் சிதைபோலும் நாள்தோறும் மேலுயர்ந்து சென்றனவே, இத்தகைய வெறிக்கூட்டம் இத்தனைக்கும் மத்தியிலே சித்தத் தெளிவோடு ஜிம்மர் லால்டு2 4 இருந்தது காண். நிமிர்ந்தோங்கும் நெருப்பென்தயும் மிஞ்சுகின்ற பெருநெருப்பாய். திமிர்ந்தோங்கும் சிந்தனைகள் தெறித்து விழும் ஒரு பேச்சாய்,