பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணவில்லை; மாறாக, காதினிக்கும் குரலெடுத்துக் காண மழை பொழிகின் றார்; கரைகடந்த பரவசத்தால்

  • குதியாட்டம் (5பாடுகின்றார்!--

என் றவர்தாம் குதூகலித்து மதிமயங்கிப் போயிருந்தார். ஏனென்றால், பிப்ரவரி LDM தத்துப் புரட்சிதந்த விடுதலையின் மகத்துவத்தை ', வேதனையை அனுபவிக்கும் வேளையின்னும் வரவில்லை? ••2. ழைக்கின்ற பெருமக்காள்! உம்மையெல்லாம் போர் முனை தான் அழைக்கிறது! என்றுசொலி அவசரமாய் எம்மையெலாம் தூண்டி விடும் பேர்வழிகள் பேச்சும் தொடங்கவில்லை. ஈண் டிருந்த அற்பாயுன் எழிற்காட்சிக் கோர்சிகர கும்பயதை 63 வத்தாற்போல், மென்ஷிவிக்குக்2 8 கும்பலுடன் வல் பர்கரும், சாவீன்கோவ்20 கும்பல்தன் வஞ்சகரும் காவல்காய் போல் அவர் முன் கட்டுண்டு. அவர் சொல்லும் எவலுக் காய்க் காத்திருந்தார். இந்த நிலையில் திடீரென்று அகன் நதி நேவாவுக் கந்தப் புறத்திருந்து