பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலையாட்டி : ந: விகள் தம் தத்வார்த்தப் பொய்ச்சாட் வலையையெலாம் அறுத்தெறியும் வாளினப்போல், அறைகூவும் வீரவுரை , அதிர்ந்து (toழங்கிவர,

    • உரையிஅனே! சரியாகும்'

தோழர் லெனின் உசாத்துபடி செயல்!!L.வும் தரு ணமிதே! செயல்படுவோம்! என்றாங்கே புயல்போலே கணந்தோறும் மக்கள்குரல் பொங்கியதே. நளினத் திருப்பாத் நர்த்தகிக்குப் பரிசாக அளித் திட்ட ஜெ ஜென்ஸ்காயா? ! அரண்மனையில், இன் றைக்கோ இருப்புத் தகடடித்து இணைத்துப் பூட்டி யதோர் செருப்புக்கள் தடம் பதித்து முன்னேறிச் சென்றனவே, அறிஞர் லெனின் 2. லைக்களத்து அனலிற் பதப்பட்டு உருக்கெனவே மா 12தற் காய் ஆலைகளின் உழைப்பாளர் திருக்கூட்டம் கடல் போலே திரண்டு பெருகிய வண் வருகின்றார்; இவ்வாறு வாய்திறந்து பாடுகின்றார்:

  • ' புல்லுருவி முதலாளிப்

புல்லர் களே!. உங்களது