பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வுலகில் 23ான்கண்ட, யானே அனுபவித்த அவ்வளவு; $ாட்களையும் இலசிப் பார்த்தென து வாழ்வில் மிகப்கவும் 4கத்தான நாள் எதென்று ஆழ்ந்தே நோக்குங்கால்-- ஐ.பின் றி, திரிபின்றி ஆயிரத்தித் தொளாயிரத்துப் பதினேழாம் ஆண்டதனில் யாய்த் திட்ட அக்டோபர் இருபத், தி ஐந்தாம் நாள் ஒன்றேயாம் என்றே நான் மனமார உரைத்திடுவேன், அன்றைக்கு - ஸ்லோல் னியிலே : 5 அடங்காத பர பரப்பின் துறுதுறுப்பு; மாலுமிகள் தோள்களிலே புறாக்களைப்போல் குறுகுறுத்துத் தொங்குகின்ற நாட்டு வெடிக் குண்டுமல்; 2:25சிச்சென்று வெட்டுகின்ற . மின்னலைப்போல், பலப்பலவாய் வெளிச்சமிடும் துப்பாக்கி மீதுறையும் சனியன்கள்: தோட்டாக்கள் சொருகிவைத்த தோல்வார்கள் தம்மோடு வேட்டைக்குத் தயாராக விழிப்போடு காத்தவராய் எந்திரத்துப் பாக்கிகளை ஏந்தி நிற்கும் போர்வீரர். சிந்தையிலே நோக்கமற்று எவரும் திரியவில்லை ; 92