பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகுதியும் திறயையும் ஓமந்தூரார் ஆட்சியில் 105 இந் நிலையில் தான் ஓமந்தூர் இராமசாமிரெட் டியார் அவர்களின் மந்திரிசபை (1947-ல்) ஏற்பட் டது. அதற்கு முன்பிருந்த மந்திரிசபை செய்து விட்டும் - செய்யத் தொடங்விட்டும் போன செயல் களால் ஏற்பட்ட பாதகத்தைத் திருத்த வேண்டிய கடமையும் புதிய மந்திரிசபைக்கே ஏற்பட்டது. காங்கிரஸ் இயக்கப் பார்ப்பனரல்லாதாரும்-கம் யூனல் ஜி.ஒ.வின் பயனை உணர்ந்து ஆதரிப்பா ராயினர். 'தகுதி-திறமை' என்ற பேச்சு யாருக் காக என்பதையும் கண்டுகொண்டனர். எனவே தான், ஓயந்தூர் மந்திரிசபை காலத்தில் 'தகுதி'க் காக என மருத்துவப் பொறி இயல் கல்லூரிகளில் 20% இடம் ஒதுக்கிய முறை கைவிடப்பட்டது. மேலும் கம்யூனல் ஜி. ஒ. வினால் அளிக்கப்பட்ட வகுப்பு விகிதாசாரத்தில் பின்னணி பார்ப்பனர் அல்லாத வகுப்பாருக்கும் உரிமை இருக்கும்படி திருத்த முன் வந்தார். அறிஞர் முத்தையா அறிக்கை. அவ்வமயத்தில், ஆளவந்தாரும் ஆளப்படுவா நல்ல ரும் ஒரு தெளிவான பொருட்டு, கம்யூனல் ஜி. ஒ முடிவிற்கு வரும் விற்குத் தோற்ற மளித்த பெரியார் எஸ். முத்தையா அவர்கள், ஓர் அறிக்கை வெளியிட்டார்கள். அவ்வறிக்கையே இது :- முன்னாள் முதலமைச்சர் சட்டசபையில் தெரி வித்த வண்ணம் வகுப்புவாரி உத்தியோக நியமன உத்தரவை ரத்து செய்து விடும் எண்ணத்தைக் கைவிட்டுப் பல திறப்பட்ட வகுப்பினருக்கும் (சர் விஸ்களிலுள்ள) சர்க்கார் உத்தியோகங்களிலுள்ள விகிதாசாரத்தைத் திருத்தமைக்க இன்றைய சர்க்