108 வகுப்புரிமைப் போராட்டம் 12 சதமாக்கியுள்ளனர்; ஏற்றுக்கொள்ள வேண் டியதே. எல்லா அம்சங்களையும் நன்கு சீர்தூக் கிப் பார்த்து,பரிசீலனை செய்து அதன் பின்னரே விகிதாச்சாரத்தையும் வரிசை முறையினையும் நிர்ணயிக்கவேண்டும். தேவையானால். வகுப்புக் கள் பெற்றுள்ள விகிதாச்சார நிலைமைக்கேற்ப, பலதிறப்பட்ட சர்விஸ்களுக்கும் பல்வகையான விகிதாசாரத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம். மேற்கூறிய விகிதாசாரத்துக்குப் பொருத்த மாக, எண்ணிக்கையை 24-க்குப் பதிலாக 25 ஆக் சிக்கொள்ளலாம். விகிதாசாரத்தையும் வரிசை முறையினையும் ஐந்தாண்டுக் கொருதடவை பரி சீலனை செய்து மாற்றலாம். ஆனால் இதர வகுப்பு களின் நியாயமான உரிமைகளை நிராகரித்துவிட் டுப் பிறிதொரு வகுப்புக்கு அதற்கான விகிதாச் சாரத்துக்கு மேல் அதிகமான சலுமையை அவ சியமின்றிக் காட்டுதல் கூடாது. இந்நாட்களில் 'சுதந்தரா' போன்ற பார்ப் பன ஏடுகள், 'தகுதி, திறமை' என்ற பெயரால் நடைபெற்று வந்த சூழ்ச்சியை ஒழித்துக் கட்டிய ஓமந்தூர் இராமசாமியின் மந்திரிசபை மீது வித விதமாக உறுமத் தொடங்கின. பார்ப்பனப் பிர முகர்கள், இந்த மந்திரி சபையைத் தூற்றுவ தையே, தமது 'சந்தியா வந்தனமாக'-'காய காயத்திரி கொண்டனர். இதனால்தான், ஓமந்தூர் மந்திரி சபையுங்கூட, இந்தக் கம்யூனல் ஜி.ஓ. வை, நியாயம் என்றுதாம் கருதிய அளவுக்குத் திருத்தி அமைக்க இயலாது போயிற்று. யாகக எனினும், பின்னனிப் பார்ப்பனரல்லாதாருக் குப் பாதுகாப்பு அளிக்கவும், பெரும்பான்மை யான மக்களின் குறையைச் திறிதளவேணும் களை
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/114
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
