தகுதியும் திறமையும் 113 திருத்தத்திற்குப் பின்பும் மொத்த பதவி களில் 100-க்கு 3 -க்கும் குறைவாகவே பெற உரிமையுடைய பார்ப்பனர், 100-க்கு 14- பதவி கள், (உரியதைப்போல் 5-மடங்கு) அளிக்கப்பட்ட னர். திருத்தத்திற்கு முன்போ உரியதைப்போல் 6-மடங்கு அடைந்து வந்தனர். இந்த ஒரு பங்கு குறைக்கப்பட்டதற்கே, ஓயாமல் அழலானார்கள். உரியதைப்போல் 5-மடங்கு அதிகமாக அளித்தும் வாய்மூடியபாடில்லை. எண் மற்ற வகுப்பார்களுக்கு அளிக்கப்பட்ட பங்கோ, பார்ப்பனர்களுக்கு அளிக்கப்பட்டதை நோக்க மிகமிகக் குறைவாகவே இருந்தது. பார்ப் பனர்களைவிட மிகுந்த எண்ணிக்கையுள்ள கிருத்த வர்களுக்கோ -பார்ப்பனர்களுக்கு அளிக்கப்பட் டதில் சரிபாதி பங்குதான் அளிக்கப்பட்டது. பார்ப்பனர்களைப்போல் மூன்று மடங்கு ணிக்கையுள்ள முஸ்லீம்களுக்கும் பார்ப்பனர்க ளுக்கு அளித்ததில் பாதிதான். பார்ப்பனர்களைப் போல் ஆறுமடங்கு எண்ணிக்கையுள்ள ஆதித் திராவிடருக்கோ, பார்ப்பனர்களுக்கு அளிக்கப் பட்ட அதே அளவுதான். பார்ப்பனரைப்போல் இருபத்தைந்து மடங்குள்ள பார்ப்பனரல்லாதா ருக்கோ அவர்களுக்கு அளிக்கப்பட்டதைப்போல் நான்கு மடங்குதான் அளிக்கப்பட்டது. மக்கள் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு, பார்ப்பனர் பெற்ற பங்கொடு, மற்ற வகுப்பார் பெற்ற பங்கை ஒப்பிட்டுப் பார்த்தால், ஒவ்வொரு பார்ப்பனரும் மற்ற வகுப்பார் ஒவ் வொருவரையும்விட எவ்வளவுமடங்கு பதவிபெறும் வாய்ப்புப் பெற்றுள்ளனர் என்பது தெளிவாகும். பார்ப்பனர் ஒவ்வொருவரும்; கிருத்தவரைப் போல் 3-மடங்கும், முஸ்லீம்கள், ஆதித் திராவிடர் 8
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/119
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
