116 வகுப்புரிமைப் போராட்டம் யுள்ள ஆண்டகைகள்என்பதையும் அவர் மறந்தோ அல்லது மறைத்தோ பேசிஇருக்கிறார். என்றாலும் இந்தச் சட்டசபை விவாதத்திலிருந்து, பிற்போக்கு வகுப்பினரின் பரிதாபகரமான நிலைமைக்கு இந் தத் திருத்தத்திலும் பரிகாரம் செய்யப்படவில்லை என்பதையும்,மற்ற மக்கள் ஏமாந்த காலத்தில் ஏற் றங்கொண்ட ஆதிக்க வாதிகள், அவர்களின் தகுதிமிக்க திறமைக்" காகப் பலமடங்கு அதிகமா கப் பதவிபெறும் வாய்ப்பு அளிக்கப்பட்டனர் என் பதையும் கருத்துக் குருடருங்கூடக்கண்டு கொள்ள லாம். இந்தத் திருத்தப் பட்ட வடிவில்தான் இன் றையக் 'கம்யூனல் ஜி.ஒ.'-வகுப்பு விகிதாச்சார உத்தரவு உள்ளது. இதன்படியே அரசாங்கப் பதவி அளிக்கும் முறையும், அரசாங்க மருத்துவப் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க் கும் முறையும் கைக்கொள்ளப் பட்டன. காங்கிரஸ் பார்ப்பனரல்லாதார் இதை நிலை நாட்டுவதில் உறுதிகொண்டதைப் போலவே, காங் கிரஸ் பார்ப்பனர்கள் இதை ஒழித்துக் கட்டும் துறையில் தீவிரமாக ஈடுபட்டார்கள். தென்னேட்டியார் முயற்சி 1947 ஜூலையிலேயே சென்னை சட்டசபை உறுப்பினரான, ஆந்திர பார்ப்பனர் திரு. தென் னேட்டி விசுவநாதன், எம்.எல்.ஏ. என்பவர், கம்யூனல் ஜி. ஓ. வினை ஒழித்துவிட ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். C "அரசாங்க உத்தியோகங்கள், பள்ளிக்கூடங் கள், கல்லூரிகளில் மாணவர்களைச் கொள்ளல் சேர்த்துக் ஆகியவற்றில் கைக்கொள்ளப்பட்டு வரும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உத்தரவை
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/122
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
