பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்கு விவரம் 197 வையே மாணவர், பொதுமக்கள் பொதுமக்கள் ஆகியோரின் வேண்டுகோளாகும். 33 "சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீல் செய்வது குறித்து, அமைச்சர் குழு இன்னும் ஆலோசித்துக் கொண்டுதான் உள்ளது என்று ஒரு அமைச்சர் தெரிவித்ததனாலேயே, அப்பீல்செய் என வற் புறுத்துவதும் அவசியமாகிவிட்டது. ஆனால் அவர் களின் முழக்கம் வீண்போகவில்லை. 66 சென்னை அரசாங்கத்தின் உறுதிமொழி. அந்த முழக்கத்தின் பயனாகவே, அமைச்சர் குழு, ஒரு நல்ல முடிவுக்கும் வந்தது. சட்டசபை 1950-51-ம் ஆண்டு, சென்னைச் தொடக்கத்தில் கவர்னர் நிகழ்த்திய சொற்பொழி வின் மீது எழுந்த விவாதத்திற்கு நிதிமந்திரி திரு. கோபால் ரெட்டியார், பதிலளித்துப் பேசுகையில், "கம்யூனல் ஜி. ஓ . பற்றி உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில், அப்பீல் செய்து கொள்வதென்ற முடிவிற்கு சென்னை சர்க்கார் வந்து விட்டது " என்றும், "மற்றும்,இந்த மாகாணத்தில் உள்ள பிற் பட்ட வகுப்பினரின் உரிமைகளைப் பாதுகாக்கச் சாத்தியமான நடவடிக்கைகள் அனைத்தும் சர்க் கார் எடுத்துக் கொள்ளும்" என்றும், "இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அதற்கான முயற்சிகளும் எடுத்துக் கொள்ளப்படும் ' என்றும் மந்திரி சபையின் முடிவைத்தெளிவாகக் கூறினார். மற்றும், கல்வி அமைச்சர் திரு. மாதவ திரு.மாதவ மேனன் அவர்களும் இந்த முடிவையே ஆணித்