128 வகுப்புரிமைப் போராட்டம் தரமாக வெளியிட்டார். இவையே சென்னை சர்க் கார், உரிமைப் போருக்குக் கிளர்ந்தெழுந்த பொது மக்களுக்கும், மாணவர்களுக்கும் அளித்த உறுதிமொழிகளாகும். காங் கி இந்த உறுதி மொழிகள் கிடைக்க, காங்கிரஸ் இயக்கத்தவரிலும் பலர் காரணமாயினர். கிரஸ் சட்டசபை உறுப்பினர்களான, தோழர் கள், கோசல் ராம், பட்டாபிராமன், கக்கன் ஆசி யோர், கம்யூனல் ஜி.ஓ. வை நிலை நிறுத்துவதற் கான எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொள்வ தற்காக, சட்டசபை காங்கிரஸ் கட்சியை உடனே கூட்டவேண்டுமெனத் தலைவருக்கு வேண்டுகோ ளும், தீர்மானங்களும் அனுப்பிவைத்தனர், சட்ட சபை காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே, தோழர்கள் கன்னியப்பன், சேலம் சுப்பிரமணியம் போன்ற பலர் இதில் உறுதிகொண்டிருந்ததோடு, பெரும் பாலோரின் ஆதரவும் இதற்கு இருந்தது. ஏராளமாக காங்கிரஸ் தலைவர் திரு. காமராசரும், மற்றும் பலரும் கூட இதை ஆதரித்துப் பேசலானார்கள். கள் பேச்சு பார்ப்பனர்களின் சூழ்ச்சியால், தாங்கள் ஏமாற நேரிட்டது என்ற எண்ணம் காங்கிரஸ் தோழர்களின் உள்ளத்தைச் சுட்டதால், அவர் பேச்சு 'கனல் கக்குவதாகவே' இருந்தது. திராவிட இயக்கத்தாரும் பேசாத முறையிலும் வகையிலும், காங்கிரஸ் தோழர்கள் - பார்ப்பனர் களைக் குறித்துப் பேசவேண்டிய விசித்திரமான நிலைமை ஏற்பட்டது. காங்கிரஸ் ஏடுகளான 'தின சரி'-'காண்டீபம்' 'பிரசண்டவிகடன்' போன்றவைகளும் 'கம்யூனல் ஜி. ஒ 'வின் அவசியத்திற்கு ஆதாரங்களுக்குமேல்
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/134
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
