பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 வகுப்புரிமைப் போராட்டம் தையா முதலியார் அவர்கள் 1-8-50-ல் வெளியிட்ட அறிக்கையின் பகுதிகள் விளக்கம் தருவனவாகும். அவற்றைக் காண்க. ஒ. 'கம்யூனல் ஜி. ஒ .'வின்படி, 14-பதவிகள் காலியாகுமானால், அவற்றில், பார்ப்பன ரல்லாதாருக்கு பின்னணிப் 99 பார்ப்பனர்கட்கு ஆதிதிராவிடர்கட்கு (Scheduled classes) முகம்மதியர் கட்கு கிருத்தவர்கட்கு 6229 1 1 (ஆங்கிலோ, இந்தியர் உட்பட) என்பதாக ஒதுக்கப்படவேண்டும். இன்னும் தெளிவாகக் கீழ்க்கண்டவாறு கூறலாம். இடவரிசை. வகுப்பு. 1. பார்ப்பனரல்லாதார் 2. ஆதித்திராவிடர் 3.கிருத்தவர் (ஆங்கிலோ இந்தியர்) 4. முகம்மதியர் 5. பார்ப்பனர் 6. பின்னணிப் பார்ப்பனரல்லாதார் 7. பார்ப்பனரல்லாதார் 8. 9. ஆதித்திராவிடர்" 10. பின்னணிப் பார்ப்பனரல்லாதார் 11. பார்ப்பனரல்லாதார் 12.கிருத்தவர் 13. பார்ப்பனர்' 14. பார்ப்பனரல்லாதார்.