பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் திட்டம் உருவான விதம் 149 பானகல் அரசர் முதலமைச்சராக இருந்தபோது, ஜஸ்டிஸ் கட்சியின் மிக முக்கியமான கொள்கை யாக இருந்ததுவே இந்தக் கம்யூனல் ஜி.ஓ "4 அல்லது 5 சதவிகிதம் மக்கள் தொகை யினைக் கொண்ட சிறு பான்மை வகுப்பினரான பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாதாரின் தலைவர் களுடன் நடைமுறை ஒப்பந்தமொன்றைச் செய்து கொள்ள முன்வந்தாக வேண்டும். வழி வழி வந்த நிலைமையைக் கைவிட்டுப் பார்ப்பனர்கள் மற்ற வர்களுடன் போட்டியிட முனைந்திருப்பது கண்டு நான் வருந்துகிறேன்." மேலும் பல கருத்துக்களையும் பார்ப்பனர் களுக்கு அவர் கூறி இருக்கிறார். இவ்வுரையில் எவ்வளவுதான் ராஜதந்திரமும், மற்றவர்களை ஏமாறச்செய்யும் மந்திரமும் இருந்தபோதிலும், பொதுமக்களின் மனக்கொதிப்பு, திமிர்வாதம் பேசியவர்களையும் சாகசப் பேச்சிலே ஈடுபடச் செய்தது என்பதைத் தெளிவாக்குகின்றது. ஆனால், 'அவர்களின்' அந்த மாய மொழிகளில் பொதுமக்கள் மயங்காமல் இருக்கவேண்டும், மறு படியும் வருந்தாமலிருக்க வேண்டுமானால். காசாவின் அரசியல் ஞானம்! ஸ்ரீமான் கா சா சுப்பாராவ் அவர்களோ பொது மக்களின் கிளர்ச்சியைக் கண்டு கொதிக்க லானார். "சர்வநீதி மன்றத்துக்கு விண்ணப்பிக்க வும், அங்கும் தீர்ப்பு கம்யூனல் ஜி.ஓ. வுக்கு இ மளிக்காவிடில் அரசியல் சட்டத்தையே திருத்தி அமைக்கவும்," என்று மக்கள் மன்றங்கள் தீர்மா னித்ததும், அவ்வாறே செய்வதாக அமைச்சர்குழு வாக்களித்ததும் அவரால் பொறுக்கமுடியா தன வாயின. தமது தமது வயிற்லெரிச்சலைத் தம்முடைய