பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் திட்டம் உருவான விதம் 159 என்ஜினியரிங் கல்லூரியில் சேர்த்துக்கொள்ளு மாறு சென்னை அரசாங்கத்திற்கு உத்தரவிட வேண்டுமென்று K. இராமன் என்பவர் விண்ணப் பித்துக்கொண்டார். காலங்கடந்து விண்ணப்பித்ததால், கல்லூரி யில் இடமில்லாத நிலையில், உரிமையை ஒப்புக் கொள்வதனாலேயே, அரசாங்கத்திற்கு உத்தரவிடு வது கட்டாயமில்லாததால், இந்த விண்ணப்பத் தைத் தள்ளிவிடுவதாகத் தலைமை நீதிபதியும், விசுவநாத சாத்திரியும் 29-9-50-ல் தீர்ப்பளித்த னர். அதுபோன்றே, மருத்துவக் கல்லூரியில் தன்னைச் சேர்த்துக்கொள்ள உத்தரவு செய்ய வேண்டுமென்று, மோஹன் பக்தா என்பவர் விண்ணப்பித்துக்கொண்டார். அவரது விண்ணப் பமும் தள்ளப்பட்டது. ஜில்லா முன்சீப்களை பொறுக்கி எடுப்பதில், சென்னை சர்க்கார் 'கம்யூனம் ஜி. ஓ.' வைக் கைக் கொண்டது அரசியல் சட்டத்திற்கு முரண் என் றும், எனவே, தமது மனுவை மீண்டும் ஆலோ சனைக்குக் கொண்டுவர வேண்டும் என்றும், பீமா வரம், திரு.பி. காமராஜு என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் விண்ணப்பித்துக் கொண் டார். அதே காரணங்களால் மற்றொருவரும் விண் ணப்பித்திருந்தார். இவ்விரு விண்ணப்பங்களும், தக்க காரணங்கள் காட்டப்பட்டுத் தள்ளப் பட்டன. நெல்லூர். வெங்கட்ராமன் என்பவர், கம்யூனல் ஜி.ஓ.காரணமாக ஜில்லா முன்சீப் பதவிக்குத் தன்னைப் பொறுக்கி எடுக்கவில்லை என்றும், அவ் வுத்தரவு நியாயமற்றது என்றும், கடந்த அக்டோ