வெற்றிக்குப் பின் (ஆ) வழங்கவேண்டிய காலம் தரம் 163 எத்தனை ஆண்டுகளானாலும், மதத்தினால் சமூக வாழ்வில் புகுத்தப்பட்டுள்ள கொடிய வேற்றுமை களும், உயர்வு தாழ்வை நிலை நாட்டும் வர்ணாஸ்ரம மனப்பான்மையும் ஒழிந்து, பார்ப்பா னென்றே பறையனென்றோ எவரையும் குறிப் பிடவும் இயலாத நிலை சட்டபூர்வமாக ஏற்படு கின்ற வரையில் "சமூக நீதிச்சட்டம்" கைக்கொள் ளப்பட வேண்டும். (இ) வடிவம் "சமூகநீதிச் சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ள விகிதாச்சாரம்- அந்தந்த மக்களின் வகுப்பு தாகை விகிதாச்சாரத்திற்கு ஏற்ப (அந்தச் சத விகிதப்படியே) அமைக்கப்படவேண்டும். (ஈ) கைக்கொள்ளும் முறை இச் சட்டம், ஊதியத்திற்கு ஏற்ப பிரிக்கப் பட்ட ஒவ்வொரு தர உத்தியோகத்திற்கும், தனித் தனியே கைக்கொள்ளப் படுவதோடு, வகுப்புக் களுக்கு அளிக்கப்பட்டுள்ள விகிதாச்சாரம், மொத் தத்தில் இவ்வளவு என்று மட்டும் கொள்ளப்படா மல், ஒவ்வொரு தடவை உத்தியோகம் வழங்க நேருகிற போதும், சட்டத்தின்படி, மொத்த இடங் களில் இன்னின்ன (எண்) இடம் இன்னின்ன வகுப்புக்குரியது என்று குறிப்பிட்டுள்ள படியே வழங்கப்படவேண்டும். எந்த ஒரு வகுப்பிலேனும் தகுதியுள்ளவர் இல்லாமற் போனால் வரிசையில், அடுத்து வரும் வகுப்பார்தான் நியமிக்கப்பட வேண்டும். (உ) சட்டம் பயன்தர. பிற்பட்ட வகுப்பினர், தத்தமக்கு உரிய அளவு இடங்களைக்கூடப் பெறமுடியாத படியும்,
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/169
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
