166 வகுப்புரிமைப் போராட்டம் கைக் வருமானவரி, கஸ்டம்ஸ், எக்சைஸ், ரேடியோ, அக்கவுண்டண்ட் ஜெனரல் ஆபீஸ் ஆகிய அனைத் திலும் “ சமூக நீதிச்சட்டம்" அப்படியே கொள்ளப்படவேண்டும். அவ்விலாக்காக்களில், பார்ப்பனர் மட்டுமே 100-க்கு 70, 80 என்ற விகிதத் தில் இடம் பெற்றுள்ளதால், அவ்வகுப்பாருள் தற் காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் நிரந்தரமாக் கப்படக் கூடாது என்பதோடு, இன்னும்பல ஆண்டு களுக்கு, (அவர்களது விகிதாச்சாரம், வகுப்பு விகி தத்தைப் போல் 4-மடங்குக்குள்ளாக வரும் வரை யில்) அவ்வகுப்பார் இடம் பெறாமல் தடை செய்ய வும் வேண்டும். (ஆ) "இந்தியன் போலீசு சர்வீசு" "இந்தி யன் அட்மினிஸ்ட்ரேடிவ்சர்வீசு' (I.A.S. & I.PS) போன்ற மத்திய சர்க்கார் நியமனங்களுக்குச் சென்னை மாகாணத்திலிருந்து பொறுக்கப்பட வேண்டியவர்கள் எல்லோரும், "சமூகநீதிச் சட் டத்தின்' வகுப்பு விகிதப்படியே தகுதியாளர்கள் பட்டியலிலிருந்து நியமிக்கப் படவேண்டும். (9) நோக்கம் வலியுற "சமூக நீதிச்சட்டம்" சாதியை நிலைநிறுத்த வன்றி, ஒழிப்பதற்கே என்பது தெளிவாகும் படி, வேறுபட்ட வகுப்பினராக இருந்து கலப்பு மணம் செய்துகொண்டவர்களுக்கு பிற்போக்கு வகுப்பினரை ஒப்ப சலுகைகாட்டி உத்தியோகம் அளிக்கவும், அவர்களின் குழந்தைகளின் கல்விப் பயிற்சிக்குப் பொருளுதவி செய்யவும் அரசாங் கம் முன்வரவேண்டும். (ஓ) பயிற்சிக் கல்லூரிகளில் அரசாங்க உத்தியோகங்களுக்காகவோ. தேவைக்காகவோ பயிற்சியளிக்கப்படும் கல்லூரி
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/172
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
