வெற்றிக்குப் பின் 167 களிலும், தொழிற்பள்ளிகளிலும், பள்ளிவகுப்புக் களிலும்) சமூக நீதிச் சட்டத்தின் விகிதப்படியே மாணவர்களைச் சேர்க்கவேண்டும். விணணப்பி துக்கொள்ளும் தகுதியுடையோர் எல்லோரையும் சேர்த்துக்கொள்ள முடியாத எந்த உயர்தரத் தொழிற் கல்லூரிகளிலும் (Colleges of Medi- cine, Engineering, Veterinary etc.,) இந்தச் சட்டத்தின் விகிதப்படியே மாணவர்களைச் சேர்க்க வேண்டும். (ஒள) கல்வித் துறையில் (க) எந்த ஒரு வகுப்பினரையும் அவர்களு டைய விகிதாச்சாரத்தைப் போல் 10-மடங்குக்கு மேல் சேர்த்துக் கொண்டு, வேறுஎந்த ஒரு வகுப்பு மாணவருக்கும் இடம் இல்லை என்று தெரிவிக்கும், எந்தக் கல்லூரிக்கும், உயர்நிலைப் பள்ளிக்கும் அளிக்கப்பட்டுவரும் அரசாங்கப் பொருளுதவி யும், பல்கலைக்கழக அங்கீகாரமும் மறுக்கப்பட வேண்டும். (ங) எந்த ஒரு தேர்வுக் குழுவிலும், (பல் கலைக் கழகமோ, அரசாங்கமோ அமைக்கும் தேர் வுக் குழுக்கள் -Examining Bodies) எந்த ஒரு வகுப்பினரும் தமது வகுப்பு விகிதத்தைப் போல் 5 மடங்குக்கு மேல் இடம் பெறக்கூடாது. எல்லோ ரும் ஒரே வகுப்பாகவும் இருக்கக்கூடாது. (ச) தொடக்கப் பள்ளிகளில் பயிலும் குழந் தைகளின் உள்ளத்தில், வர்ணாஸ்ரம மனப்பான் மையையும், குறிப்பாகப் பிற்பட்ட வகுப்புப் பிள்ளைகளின் மனத்தில் படிப்பைக் குறித்த பயத் தையும், அவ நம்பிக்கையையும், தெரிந்தோ தெரி யாமலோ, தம் பேச்சாலும் நடத்தையாலும் பார்ப் பன ஆசிரியர்கள் தோற்றுவித்து விடுவதே அவர்
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/173
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
