பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிகப் வெற்றிக்குப் பின் 169 இதன்படி நாட்டு மக்கள், அரசாங்க உத்தி யோகம், கல்வித்துறை ஆகியவற்றில் அடைந் துள்ள நிலைமைப்படி முன்னேறிய வகுப்பார், பிற் பட்ட வகுப்பார், (Forward & Backward Classes) என்று. பிரிக்கப்படுவர். பிற்பட்ட வகுப்பார், பெரும்பான்மையராகலின், எல்லோரும் நியாயம் பெறும் பொருட்டு, அவர்களிடையே உள்ள பிரிவுகளுக்கு ஏற்ப, பார்ப்பனரல்லாதார், பின்னணிப் பார்ப்பனரல்லாதார், ஆதிதிரா விடர், முஸ்லீம்கள், கிருஸ்தவர் என்று கொள்ளப்படுவர். பிரித்துக் ஒருவகுப்பிலிருந்து மற்றொருவகுப்பில் மணம் செய்து கொண்டுள்ளவரும், அவரது குழந்தை களும், 'கலப்பு மணம் செய்து கொண்டவர்கள் என்று கொள்ளப்பட்டு உரிய சலுகையாக (5 சத விகிதம்) உரிமையளிக்கப்படுவர். வகுப்பு விகித உரிமைப்படியும், சலுகைப்படி யும், ஒவ்வொரு வகுப்பாருக்கும் கீழ்க்காணும் சுற்று முறைப்படி மொத்த உத்தியோகங்களும் குறிப்பிடப்பட்டுள்ள பிற இடங்களும் அளிக்கப் படவேண்டும். மொத்த இடங்கள் 37 எனில், பார்ப்பனர் 1, கிருத்தவர் 1, முஸ்லீம்கள், 3, ஆதித்திராவிடர் 6. பார்ப்பன ரல்லாதார் 12, பின்னணிப் பார்ப்பனரல் லாதார் 12, கலப்பு மணம் செய்து கொண்டவர்கள் 2 என்ற விகிதத்தில் கொள்ளப்பட்டு அந்த 37 இடங்களும், ஒவ்வொரு சுற்றிலும் முறையே 1- ம் 36-ம், கலப்புமணம் செய்துகொண்டவர்கட் கும்,2,5,8,11, 14, 17, 20, 23, 26, 29, 32, 35, ஆகி யவை, பின்னணிப் பார்ப்பனரல்லாதார்கட்கு ஆகி 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31, 34, 37, யவை (முன்னணி) பார்ப்பனரல்லாதார்கட்கும், 9