மறுக்கமுடியாத சான்றுகள் 178 இந்நிலையில், செய்யப்பட்டுள்ள ஏற்பாடோ (வகுப்பு விகி தாச்சாரம்) சென்னை மாகாணத்திலுள்ள பெரும்பான்மையான மக்களின் விருப்பத்தை ஒட்டியதாகும். அதைக் குலைக்க, இச் சிறுபான்மையினர் முயற்சிக்கின்றனர். (இவ்வித முயற்சியால்) ஒரு சிறிய சிறுபான்மைக் கூட்டத்திற்காக இந்த ஏற்பாட்டை மாற்றுவது என்றல், அதைவிட ஜனநாயகத்துக்கு மாருன செயல் வேறெதுவும் இருக்க முடியாது. "மேற்படிப்புக்காகவும், தொழிற்கல்விக்காக வும் இருக்கின்ற சிறு வாய்ப்புக்களெல்லாம், ஒரு சிறு கூட்டத்திற்கே செல்லும்படியான சுரண்டல் முறை ஏதேனும் ஏற்பட்டால், சாதிமத வேறுபாடு களைத் தகர்ப்பதற்கு என்று ஏற்பட்ட கல்வி, அவைகளை மேலும் மேலும் வளர்க்கப் பயன்படுவ தாகவே முடியும். வகுப்பு விகிதாச்சாரப்படி கல்வியளிக்கும் முறையால்தான் கல்வித்துறையிலும், சமூக நிலை யிலும் சமத்துவத்தைக் காணமுடியும். கல்லூரி களில் மாணவர்களைச் சேர்ப்பதில், சாதி மதம் கூடாது. என்று முதலியவற்றை விசாரிப்பது சொல்லப்படுவது, உண்மையை மறைப்பதும் மக்களை அறியாமையில் ஆழ்த்தச் செய்வதுமான முயற்சிகளேயாம். இதனால் எவ்வித முன்னேற் றத்தையும் காண முடியாது. மற்றும், தென்னாட்டில் அரசாங்க நிர்வாகத் தில் உள்ளதைவிட அதிகமாக தனிப்பட்ட நிர்வாகத்தில் உள்ள கல்லூரிகளிலோ, விருப்பப் படி இடமளிக்கப்பட்டு வருவதால், ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கே அதிகமான இடம் கிடைத்துவரு கிறது என்பது உண்மையாகும். இதைப் பல்கலைக் கழகக் கமிஷன் கவனித்ததாகத் தெரியவில்லை. இரண்டு மாறுபட்ட கருத்துக்களுக் கிடையே யும் பிளவை வளர்க்கவேண்டும் என்பதல்ல பல்
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/179
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
