178 வகுப்புரிமைப் போராட்டம் யும்) சேர்த்துக்கொண்டு வரும் பார்ப்பனப் பெரு மக்களின் செயலை என்னவென்றெண்ணுவது? புத்தர் புலால்கடை, காந்தி கள்ளுக்கடை என்பது போலல்லவோ 'விவேகாநந்தர் கல்லூரி' என்பதும் ஒலிக்கின்றது? அமைச்சரின் பதில் வகுப்பு விகிதாச்சாரப்படி உத்தியோகம் தரப் படுவதால் உரிமை பறிபோவதாகப் பல பார்ப்ப னர், வழக்கு மன்றத்தின் கதவடியிலே காத்துக் கொண்டுள்ளனரே, அவர்தம் கூற்று உண்மை தானா? என்று று ஐயப்படுவோர் இவற்றைக் காணட்டும். 1949-டிசம்பரில், சட்டசபையில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் 1948-1949 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் போலீஸ் சப் இன்ஸ் பெக்டர் வேலைக்கு நேரடியாக எடுக்கப்பட்டோர் விவரத்தை அமைச்சர் கூறியுள்ளார். அதாவது- ஆண்டு 1948 வகுப்பு பிராமணரல்லாத இந்து பிற்போக்கு இந்து பிராமணர் கிருஸ்தவர் & ஆங்கிலோ இந்தியர் தாழ்த்தப்பட்டோர் எடுக்கப்பட்டவர் மொத்தம்- 49. 18 91 9 27 12 28 3 15 27 43 188 முஸ்லீமோ எடுக்கப்படவில்லை. ஆனால் பார்ப் பனரோ--43-ல் 12-பேரும், 188-ல் 28-பேரும் எடுக் கப்பட்டுள்ளனர். என்றாலும் அவர்கள்தான் தமக் குரிய அளவைவிட அதிகம் பெற்றும் அதி தீவிர மாக அதே சட்டத்தை எதிர்க்கின்றனர். இதை
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/184
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
