பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 வகுப்புரிமைப் போராட்டம் NSI 1949-ம் ஆண்டில், தேவைப்பட்ட 800-பேரில்- 43 இடங்கள் பார்ப்பனருக்கு ஒதுக்கப்பட்டிருந் தன. ஆனால் பொறுக்கப்பட்ட 217-பேரில் 85-பேர் பார்ப்பனர். இதுபோன்று அளவுக்கு மீறி முன் ஆண்டுக ளில் பார்ப்பனர்களுக்கு உத்தியோகங்கள் கொடுக் கப்பட்டிருப்பதாலும் மற்ற வகுப்பார் இழந்துள்ள இடங்களைச் சரிக்கட்ட வேண்டியிருப்பதாலும், இவ்வாண்டு, பார்ப்பன வகுப்பிலிருந்து ஒருவரை யும் எடுப்பதாகத் தெரிவிக்கவில்லை. ஆனால், மற்ற வகுப்பில் ஆட்கள் கிடைக்காவிடில், விண்ணப்பித் துக் கொண்டுள்ள -பார்ப்பனர்கள் பொறுக்கப்பட லாம். பொதுமக்கள் அறியவேண்டிய மற்றொரு உண்மையென்னவெனில், மராமத்து இலாக்கா வில் வேலைசெய்யும் 1036-சூபர்வைசர்களில் 585 பேர் பார்ப்பனர். வகுப்புவாரி முறைப்படி அவர் கள் 148- பதவிகள்தான் பெற்றிருக்க வேண்டும். இவ்வறிக்கையைப் படித்த எவரும், பார்ப்ப னர்களின் பதவிவேட்டையையும், வேட்கையையும் தெளிவாக உணரலாம். இனியும் 'கம்யூனல் ஜி.ஓ. ஏன்? என்று எந்தக் கருத்துக் குருடருங் கூடக் கேட்கத்துணியமாட்டார். கேட்கத் துணிபவர்கள், நீதியும் நேர்மையும் சிறிது மற்ற உள்ளத்தினரும் பிடிவாதக்காரர்களும் ஆதிக்கவெறியர்களுமே ஆகவேண்டும். அவர்களுக்குக் காலம் தான் பதி லளிக்கும் ! நாட்டவாக்கோ 'கம்யூனல் ஜி. ஓ.' வாழ்வளிக்கும். 41202 REMORE. No. 110500 600 ses LIBRARY