பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் கட்சி தமிழர் நாடு (மாத மிருமுறை) கி.ஆ. பெ. விசுவநாதம் திராவிடர் கழகம் விடுதலை (நாளிதழ்) E.V. R. மணியம்மை திராவிட முன்னேற்றக் கழகம் மாலை மணி (நாளிதழ்) டி. எம். பார்த்தசாரதி திராவிட நாடு (வார இதழ்) போர்வாள் (வார இதழ் ) C N. அண்ணாதுரை காஞ்சி, மணிமொழியார் முருகு சுப்பிரமணியம் பொன்னி (மாத மிருமுறை) தனி அரசு (மாத இதழ்) ஏ.வி.பி. ஆசைத்தம்பி Y . சுப்பையா சோஷலிஸ தேசீயக்கட்சி பாரததேவி (தினசரி) S. V. சுவாமி ப்ரீ பிரஸ் (ஆங்கில வாரத்தாள் ) இரு புறமும் சாராதது மெயில்: (ஆங்கில தினசரி) A.A.ஹெயில்ஸ் விளக்கம் :- ஆதரிக்கும் இதழ்கள் பல கட்சிகளையும் சார்ந்தவை. அவற்றின் ஆசிரியர் அனைவரும் பார்ப்பனரல்லாதார். எதிர்க்கும் ஏடுகள் தேசீயக் கட்சி ஒன்றையே சார்ந்தவை. அவற்றின் ஆசிரியர் அை வருமே பார்ப்பனர். அல்லது திராவிடர் அல்லாதார். நடுநிலை வகிக்கும் ஏடோ,அந்நியரால் நடத்தப்படுவதாகும். இதிலிருந்தே, எது நீதி என்பது விளங்கவில்லையா?