நடத்தப்பட்ட தேர்வுகள் வகுப்பு நீதி வளர்ந்த விதம் எம்.ஏ. (இண்டர்மிடியட்) பார்ப்பன மாணவர்கள் 19 பார்ப்பனரல்லாத மாணவர்கள் எழுதியவர் தேறியவர் எழுதியவர் [தேறியவர் 1900 775 640 240 பி.ஏ. 469 210 133 60 09 பி.ஏ. 442 159 107 49 (சயன்ஸ்) எம்.ஏ. 157 67 20 20 6 எல்.டி. 104 95 11 10 உத்தியோகத்தில் மட்டுமின்றி, உத்தியோகம் பெற வாயிலாகும் உயர்தரக் கல்வி பெறுவதிலும் உள்ள பார்ப்பனர், கூட, 100-க்கு 3 - பேராக 100-க்கு 84 பேர்களாக உள்ளவர்களைவிட, மூன்று மடங்கு முதல் பத்து மடங்குவரை இடம் பெற் றிருந்தனர் என்பதை இது காண்பிக்கவில்லையா? சிவில் சர்வீஸ் 1916-ம் ஆண்டில்-மாகாண என்ற உயர்தர பதவியில் இருந்த பார்ப்பனர் (நூறு) 100 பேர். பார்ப்பனரல்லாதாரோ 29 பேர்தான். மக்கள் தொகைப்படி கணக்கிட்டால் அந்த 129 பதவிகளில் 124 பார்ப்பனரல்லாதாருக் கும், 5 மட்டுமே பார்ப்பனருக்கும் உரியதாகி இருக்க வேண்டும்.
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/25
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
