20 வகுப்புரிமைப் போராட்டம் அதே ஆண்டில் நீதி இலாக்காவில், 190- பார்ப்பனர்களும் 35-பார்ப்பனரல்லாதாருந்தான் பதவி பெற்றிருந்தனர். இந்த இலாக்காக்களைப் போலத்தான் மற்ற அரசாங்க இலாக்காக்களும் இருந்தன. மக்கள் எண்ணிக்கை விகிதப்படி பார்த்தால், பார்ப்பனர்களைப்போல், பார்ப்பன ரல்லாத இந் துக்கள் 31 மடங்கு இடம் பெற்றிருக்கவேண்டும் எத்துறையிலும். ஆனால் நேர்மாறாகப் பார்ப்பனர் கள், மற்றவர்களைப் போல், உத்தியோகத்தில் 20 மடங்கும், கல்வித்துறையில் 10 மடங்கும் இடம் பெற்றிருந்தனர். இதைவிட, வெட்கமும் துக்க மும் தரக்கூடிய நிலை வேறென்ன வேண்டும் பார்ப் பனரல்லா தாருக்கு ? இழி நிலை போக்க ஓர் இயக்கம் இந் நிலைக்காளான மக்களை ஈடேற்றுவதற்கு ஒரு இயக்கம் அதற்கென்றே அவசியமாகின்ற தன்றோ? ? விடுதலைக்குப் போராடி வந்த "காங் 'கிரசில்' அதற்கு இடமின்மையினாலேயே, சமூக நீதியை நிலை நாட்ட, தென் இந்தியர் நலவுரிமைச் சங்கம், என்ற ற நீதிக்கட்சி, (Justice Party) தோன்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டதோடு, பிற்பட்ட வகுப்பார்களாகிய பெருவாரியான பொது மக்களின் பேராதரவையும் பெற்றது. இக்காலத்தில், பார்ப்பனரல்லாதாரில் சிலர் படித்து, அரசாங்க உத்தியோகம் பெற முயற்சிக்க லாயினர். பார்ப்பனர்களே, எங்கும் பெருந்தடை யாக இருந்ததால் - இத்தடையை நீக்கிப் பார்ப் பனரல்லாதாரும் எளிதில் பதவி பெறும்படி ஏதே னும் ஒரு நிலைத்த ஏற்பாடு செய்யவேண்டுமெனத் திராவிடத் தலைவர்கள் -அரசாங்கத்தை புறுத்தி வந்தனர். - வற்
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/26
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
