வகுப்புரிமையை ஒழிக்க காங்கிரஸ் கேடயம் 33 ணிக் கிடந்த ஏமாளிகள் அவர்களது பிரசா ரத்தை நம்பத்தான் செய்தனர். நீதிக் கட்சி யினரோ, பிரசாரத்திற்கு-இவ்வளவு வாய்ப்புக் களையும் வசதிகளையும் பெறாததோடு, எதிர் ஆறு நீந்தவேண்டியவர்களாக ஆனதால்- காங்கிரஸ் பேரால் பார்ப்பனர் நடத்திய பொய்ப் பிரசா ரத்தைப் பலனற்றதாகச் செய்ய முடியவில்லை. என்றாலும், அரசாங்கத்தின் சமூகநீதி உத் தரவை, ஆதிக்கவாதிகளால் வீழ்த்த முடியாவிடி னும், அதற்குக் காரணமாக இருந்த நீதிக்கட் சியை, சுயராஜ்யக் கட்சியின் மூலம் 1996-ல் நடந்த தேர்தலில் - தோல்வியுறச் செய்துவிட்டனர். ஆனாலும், காங்கிரஸ் பார்ப்பனரல்லாதாரும் கூட, வகுப்புவாதிகள் யார் என்பதை உணரவும், பார்ப்பனர்களின் தேசீய முகமூடி நீக்கப்படவும் வாய்ப்புக்கள் இதனால் ஏற்பட்டன. நீதிக்கட்சி தேர்தலில் - பெருவாரியாகச் சட்ட சபையைக் கைப்பற்றாது தோற்றாலும், அதன் 'சமூகநீதி ' இலட்சியம் தோற்றுவிடவில்லை. 1926-தேர்தலுக்குப்பின்-காங்கிரஸ் கட்சியின் மறைமுக ஆதரவோடு அமைக்கப்பட்ட டாக்டர் சுப்பராயன் அவர்களின் முதல் மந்திரிசபை நிலைக்க முடியவில்லை. டாக்டர். சுப்பராயனைத் தவிர மற்ற மந்திரிகள் இருவரும் ராஜிநாமா செய்துவிடவே, சுயேச்சைக் கட்சியினராக இருந்த திரு. எஸ். முத்தையா முதலியார் அவர் கள் இரண்டாவது அமைச்சராகவும், திரு. சேது ரத்தினம் ஐயர் மூன்றாவது அமைச்சராகவும் பொருப்பேற்றுக்கொண்ட பின்னர்தான் -மந் ஆதரவைப் பெற திரிசபை, சட்டசபையின் முடிந்தது. 3
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/39
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
