40 வகுப்புரிமைப் போராட்டம் அவர்கள் எண்ணவில்லை தங்களுக்கு நியாய மாகக் கிடைக்கவேண்டியது எவ்வளவு? கிடைத் துள்ளது எவ்வளவு? என்பதை. உண்மையில் அவர்கள், எக்காரணத்தாலோ பெற்றிருந்த எண்ணற்ற பதவிகளை யாரும் பங்கிடவில்லை, அவர் கள் உட்கார்ந்திருந்த இடத்தைக்கூட அசைக்க வில்லை, ஒருவரைக்கூட வீட்டிற்கு அனுப்பவில்லை என்றாலும் அவர்கள் ஒப்பாரி மட்டும் ஓயவில்லை உண்மையில், மொத்த பதவிகளில் (12-ல் 2 தான்) ஆறில் ஒரு பங்குதான் அவர்கட்கு என்றா லும், அவர்களுடைய ஜனத் தொகையின் விகிதத் தின்படி பார்த்தால், அவர்களுக்கு நியாயமாக உரி யதைவிட அதிகமாக - ஆறுமடங்கு அளிக்கப்பட் டிருநதது. தென்னாட்டு மக்கள் தொகையில் 100-க்கு 3-க்கும் குறைவான (1000-க்கு 27-பேராக உள்ள) அவ்வகுப்பாருக்கு 100-க்கு 17-உத்தி யோகங்கள் ஒதுக்கப்பட்டன. 100-க்கு 68 பேராக உள்ள இந்து பார்ப்பன ரல்லாதாருக்கோ னிரண்டிலே ஐந்து உத்தியோகங்கள்தான், அதா வது 100-க்கு 42 - பதவிகள் தான். ஆனால்- பார்ப்பனரல்லாதார் இதை எதிர்க்க வில்லை. விசித்திர நிலை பன் மற்ற வகுப்பாரின் மக்கள் தொகையோடு- கொடுக்கப்பட்ட பதவி விகிதத்தைக்கணக்கிட்டால் நூற்றுக்கு 13 33 31 3 பேரான பார்ப்பனருக்கு 2-உத்தியோகம் 4 8 16 » 68 91 911 34 கிருத்தவருக்கு 2- முகம்மதியருக்கு 2- ஆதிதிராவிடருக்கு 1- (மற்றவருடன் சேர்த்து) பார்ப்பனரல்லா தாருக்கு 5 12 $3 21 43
பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/46
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
