பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G 44 வகுப்புரிமைப் போராட்டம் மற்றவரோ ஒருவராகவும், ஏறத்தாழ இந்த விகி தத்தில் இருந்தனர். உத்தியோகத் துறையில் இருந்த ஆதிக்க நிலைப்படியோ, அந்த 12 உத்தியோ கங்களில், 8 அல்லது 9 பார்ப்பனருக்கும், 2 கிருத் தவர் கட்கும் மற்றவர்கள் எல்லோருக்குமாக 1 அல் லது, 2- இடங்களுமே கிடைக்கும் நிலைமை இருந் தது.உத்தியோகங்கட்குப் போட்டி ஏற்பட்டுவிட்ட பிறகு, சமூகங்களின் உரிமைகளைப் புறக்கணிக் காமல், பங்கிட்டுத்தானே அளிக்க வேண்டும் ? அவர்களுக்கு தானம்! ஏ ற்கெனவே, அரசாங்க உத்தியோகங்களில் 100-க்கு 60-க்கு மேல் 70-வரை இடம் பெற்றிருந்த பார்ப்பனருக்கு, 'அவர்களது ஆதிக்கம் அத் துறையிலிருந்து நீங்கும்வரை உத்தியோகம் அளிக்கப்படக்கூடாது என்றோ, அல்லது மக்கள் தொகைப்படி 36-க்கு உத்தியோகந்தான் என்றோ தீர்மானித்திருக்கலாம். பங்கீட்டு வேலை யும் எளிதாகி இருக்கும். படித்துத் தகுதிபெற்ற பார்ப்பனரல்லாதார் அனைவருக்கும் (12-க்கு 12) உத்தியோகங்களும் கிடைத்திருக்கும். என்றாலும், எப்படியோ ஏகபோக மிராசு செலுத்துபவர்கள், தமது ஆதிக்கம் திடீரெனச் சரிவதை எண்ணி ஆத்திரப்படும்படி, அடி தலை யிலே விழுந்துவிடக்கூடாதே என்பதாலும், அங் தச் சமூகத்தில் உள்ள பலர் பெற்றுள்ள 'தகுதி' யையும் புறக்கணித்துவிடக்கூடாதே என்ற நல் லெண்ணத்தாலுமே - உத்தியோகங்கட்குத் தேவை யானவர்கள் மற்ற சமூகங்களிலே கிடைத்தும், அவர்களுக்கு நீதியாகக்கொடுக்க வேண்டியது இருந் தும், பார்ப்பனர்கட்கு உரியதற்கு மேலும் அளிக் கப்பட்டது. எனவேதான் -பார்ப்பனர் அல்லாத இந்துக் களுக்குக்கிடைக்கக்கூடிய 6-ல் ஒன்றையும், கிருத்